Download Ar-Raheeq Al-makthoom

முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முழு வாழ்க்கை வரலாறு Download Right Click and "Save target as"

இக்ராவைபற்றி கூறு

எங்கள் ஆக்கங்களை மின் அஞ்சல் மூலமாக பெற உங்கள் மின் அஞ்சல் முகவரியை உள்ளிடவும்:

சேவை FeedBurner

இக்ராவிற்க்கு இணைப்பு கொடுங்கள்

மேலே கொடுக்கப்பட்டுள்ள Script-ஐ உங்கள் வலைப்பூவில் பதிந்து கீழே உள்ளது போல் இக்ரா.நெட் இணையதளத்திற்க்கு இணைப்பு கொடுக்கவும் அல்லாஹ் உங்களுக்கு நற்க்கூலி வழங்குவானாக.

இக்ரா.நெட்

ஒவ்வொரு முஸ்லிமும் கேட்க வேண்டிய துவா

இஸ்லாமிய சகோதரத்துவம் (தொடர்-2)

சகோதரத்துவத்தை பேணுவதற்கான சில வழிமுறைகள்:

சகோதரத்துவத்தை எவ்வாறு பேண வேண்டும் என்ற விடயத்தில் இஸ்லாம் நமக்கு ஒரு பாடதிட்டத்தையே வழங்குகிறது. முஸ்லிம் சமூகம் தங்களுக்குள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த விஷயங்களை கடைபிடித்தால் சகோதரத்துவம் மேலோங்கும், சகோதரத்துவம் பாதிப்படையாமல் இருக்க எந்த விடயத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று மிக விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது. இஸ்லாம் உருவாக்க விரும்பும் சகோதரத்துவத்தின் உயரிய நிலை எப்படி இருக்க வேண்டுமென்றால்… ஈயத்தால் வார்க்கப்பட்ட சுவரைப் போன்று ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும்.

. . . . → மேலும் படிக்க:இஸ்லாமிய சகோதரத்துவம் (தொடர்-2)

இஸ்லாமிய சகோதரத்துவம் (தொடர்-1)

இஸ்லாமிய சகோதரத்துவத்தை பற்றியும், சகோதரத்துவத்தை பேணுவதற்கான வழிமுறைகளை பற்றியும், இஸ்லாமிய சமூகத்தை ஒற்றுமையோடும், வலுவோடும் காப்பதற்கான அணுகுமுறைகள் பற்றியும் நாம் எண்ணுவதற்கு முன்னால் அந்த சமூகத்தின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். இந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றியும், இந்த சமூகம் அல்லாஹ்விடத்தில் எத்தகைய கண்ணியத்தையும், சிறப்பையும் பெற்றிருக்கிறது என்பதையும், கடந்த கால வரலாற்றிலும் சரி, சமகாலகட்டத்திலும் சரி இந்த உம்மத் எத்தகைய பங்காற்றி இருக்கிறது, எத்தகைய பங்களிப்பை, பணியை செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் அறிந்தால்தான், . . . . → மேலும் படிக்க:இஸ்லாமிய சகோதரத்துவம் (தொடர்-1)

முக்கிய அறிவிப்பு

அன்பிற்கும் பாசத்திற்குமுரிய இக்ரா.நெட் வாசகர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

தொழில்நுட்பக் கோளாறுக் காரணமாக நமது தளம் சில வாரங்களாக செயல்படவில்லை. அல்லாஹ்வின் அருளினால் அவை சரிசெய்யப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் நன்முறையில் தொடர்ந்து செயல்பட தங்களின் பிரார்த்தனைகளில் நினைவு கூர்வதோடு தங்களது ஆலோசனைகளையும், ஆக்கங்களையும் வழங்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன், இக்ரா.நெட் இணையதள நிர்வாகம்

ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனை!

                மீண்டும் ஒரு முறை இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்களின் வாழ்க்கையை  நினைவு கூறும் விதமாக ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். உம்மா என்பதற்கு விளக்கமளித்த அந்த இறைத்தூதரின் வாழ்க்கையை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டும். இன்னும், அவரிடம் அவருடைய இறைவன். ”(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், ”அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.(2:131) என தன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்ட இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை . . . . → மேலும் படிக்க:ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனை!

அறப்போர் “ஜிஹாது ஃபீ ஸபீலில்லாஹ்”(தொடர்-2)

ஜிஹாதின் உண்மை நிலை

                இஸ்லாத்திலே ஜிஹாதுக்கு ஒரு தனிச் சிறப்புண்டு. இதன் காரணமாகவே ஜிஹாத் வணக்கங்களில் எல்லாம் மிகச் சிறந்த வணக்கமாக இஸ்லாத்தில் கருதப்பட்டுவருகிறது. இஸ்லாம் ஒரு மதம், முஸ்லிம்கள் ஒரு தனி இனம் என வைத்துக் கொண்டால், “ஜிஹாத்” எனும் சொல்லுக்கு கூறப்படும் பொருள் அடியோடு சிதைத்துவிடும்! ஆனால் உண்மை என்னவெனில், இஸ்லாம் என்பது ஒரு மதத்தின் பெயரோ, முஸ்லிம்கள் என்பது ஒரு தனி இனத்தின் பெயரோ அல்ல! உண்மையில், இஸ்லாம் ஒரு புரட்சிகரமான . . . . → மேலும் படிக்க:அறப்போர் “ஜிஹாது ஃபீ ஸபீலில்லாஹ்”(தொடர்-2)