Category Archives: கவிதைகள்

படகு வீடு கட்டுகிற வரை பத்திரமாய் இரு!

படகு வீடு கட்டுகிற வரை பத்திரமாய் இரு! வலம்புரி ஜான் இங்கே நீதிதேவதையின் சிலை இற்றுப் போய் இருபது வருடங்களாகின்றன பறப்பவைகள் கூட எச்சம் போடுவதில்லை இதன் மீது பாறையில் விதைத்தோம் என்கிற பழி வந்து விடுமென்று. இந்தச் சிலைக் கண்ணைக் கட்டிக் கொண்டிருப்பதாகக் கதை சொல்கிறார்கள் குஜராத்தில் கூன் விழுந்தோர்!

Posted in கவிதைகள் | Leave a comment